நெதர்லாந்தில் நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த துடுப்பாட்டம்

breaking
நெதர்லாந்தில் தேசிய மாவீரர் நினைவு சுமந்த வன்பந்து துடுப்பாட்டம்  08-08-2020 சனிக்கிழமை டென்கெல்டர் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது முதலாம் இடத்தை கொலன்ட்போய்ஸ் சொல்லமாட்டம் விளையாட்டுக்கழகமும் இரண்டாம் இடத்தை கொலன்ட்போய்ஸ் விளையாட்டுக்ழகமும் மூன்றாம் இடத்தை ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழமும் பெற்றுக்கொண்டது