கரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த ‘புயல் புகுந்த பூக்கள்’ சில காட்சிகள் ....

breaking
புயல் புகுந்த பூக்கள் ( உண்மைச் சம்பவத்தைத் தழுவிய திரைக்காவியம்…. )
கரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த ‘புயல் புகுந்த பூக்கள்’ திரைப்படத்தின் சில காட்சிகள் ....
 
 
மணவாளன் பட்ட முறிப்பில் கரும்புலியணியால் உலங்குவானூர்தி ஒன்று தாக்கியழிக்கப்பட்ட உண்மைச் சம்பவத்தைக் தழுவிய திரைக்காவியம் புயல் புகுந்த பூக்கள்