சற்றுமுன்னர் கார் மற்றும் மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர்மோதி விபத்து!

breaking
சற்றுமுன்னர் ஹாலிஎல வெலிமட பிரதானபாதை அழுத்வேல பகுதியில் கார் மற்றும் மோட்டார் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. மேலதிக தகவல்கள் வெளியாகாத நிலையில் கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தில் அறியத்தருகின்றோம்