செஞ்சோலை வளாகப் படுகொலை நினைவுகூரல் - சுவிஸ் 14.08.2020

breaking
14.08.2006 அன்று சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட செஞ்சோலை வளாகம் மீதான வான் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோரின் 14ம் ஆண்டு நினைவுகூரல். நன்றி சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு