தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.!
2ம் லெப்டினன்ட்
கலைவீரன்
மனோகரன் ரஜீவ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.2008
2ம் லெப்டினன்ட்
மதுவொளி
செல்வரத்தினம் செல்வநீயூட்சனா
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.03.2008
2ம் லெப்டினன்ட்
மேனகை
இராசநாயகம் பவிராஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.2008
லெப்டினன்ட்
எழிலரசி
சந்திரகுமார் சசிகலா
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.03.2008
லெப்டினன்ட்
மலர்நிலவன்
கோவிந்தராஜ் தர்மகுலசிங்கம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.03.2008
லெப்டினன்ட்
யாழ்சோழன்
கணேசன் துசிகரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.03.2008
வீரவேங்கை
அரசேந்தி
மணிவண்ணன் துஸ்யந்தி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.03.2008
வீரவேங்கை
மணிச்சுடர்
உதயகுமார் துஸ்யந்தி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.03.2008
தேசிய துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட்
கணேசன்
அப்துல்ஜபார் கணேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.2007
வீரவேங்கை
கதிர்
பாலகிருஸ்ணன் மோகனதாஸ்
ஜீவநகர், இடுதுகரை, முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 19.03.2007
மேஜர்
சத்தியமூர்த்தி
ஏகாம்பரம் அமிர்தலிங்கம்
ஈச்சளவக்கை, சன்னார், மன்னார்
வீரச்சாவு: 19.03.2007
காவல்துறை தலைமைக் காவலர்
நந்திவர்மன்
கிருபாகரன் நந்திவர்மன்
திருகோணமலை
வீரச்சாவு: 19.03.2007
வீரவேங்கை
தமிழ்க்கவி
வைரமுத்து துவேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 19.03.2004
வீரவேங்கை
மலர்மதியன்
சீனிவாசகம் விஸ்வகரன்
11ம் வட்டாரம், காரைதீவு, அம்பாறை
வீரச்சாவு: 19.03.1998
வீரவேங்கை
வேலழகன்
யோகராசா ரஜனிகாந்
வந்தாறுமூலை, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.03.1998
2ம் லெப்டினன்ட்
செம்மதன் (சகாயம்)
கந்தசாமி இந்திரகுமார்
விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 19.03.1998
2ம் லெப்டினன்ட்
அருணா
சுந்தரமூர்த்தி சசிக்குமார்
மீசாலை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1997
கப்டன்
தனிநேசன் (அன்பழகன்)
இராயப்பு இன்பராசா
இருதயபுரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 19.03.1997
வீரவேங்கை
விஸ்வம்
நாகமணி சந்திரசேகரம்
முன்னைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.03.1993
வீரவேங்கை
குமாரவேல் (பிறேம்குமார்)
இராமக்குட்டி பிறேமச்சந்திரன்
கோளாவில், அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 19.03.1993
2ம் லெப்டினன்ட்
சந்திரன்
இராசு ஆறுமுகம்
நெளுக்குளம், வவுனியா
வீரச்சாவு: 19.03.1992
லெப்டினன்ட்
ஒள்ளியன் (ஆனந்தகுமார்)
சீனித்தம்பி கனகரட்ணம்
பழுகாமம் மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.03.1992
லெப்டினன்ட்
புலித்தேவன் (அமுதன்)
செல்வம் செல்வேந்திரன்
பன்குடாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.03.1992
லெப்டினன்ட்
புகழ்வேந்தன் (சாளன்)
நாகராசா சிவநேசன்
மணற்சேனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 19.03.1992
2ம் லெப்டினன்ட்
அறத்திருவன் (ஆனந்தன்)
சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை
2ம் குறிச்சி, தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 19.03.1992
2ம் லெப்டினன்ட்
யோகேந்திரன்
பொன்னம்பலம் ஆனந்தன்
துறைநீலாவணை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.03.1992
2ம் லெப்டினன்ட்
அசோகன்
சுப்பையா யோகராசா
மாங்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.03.1992
2ம் லெப்டினன்ட்
வாமன்
சிவலிங்கம் லிங்கன்
மாவடிச்சேனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 19.03.1992
2ம் லெப்டினன்ட்
இளங்கோ
சித்திரவேல் அசோக்குமார்
கட்டைபறிச்சான் மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 19.03.1992
வீரவேங்கை
எல்லாளன்
நாதன் சிறி
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 19.03.1992
வீரவேங்கை
இளங்குமணன்
சுப்பிரமணியம் மகேந்திரன்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 19.03.1992
2ம் லெப்டினன்ட்
ஜெயா
மாணிக்கம் தியாகராசா
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 19.03.1992
கப்டன்
பாவலன் (உருத்திரன்)
சற்குணநாதன் ஜீவரத்திணம்
மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1992
மேஜர்
ஜெயகரன் (சாள்ஸ்)
கந்தையா ஜங்கரன்
புளியம்பொக்கணை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 19.03.1992
கப்டன்
சிவராஜ்
குமாரலிங்கம் மோகனதாஸ்
இத்தாவில், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1992
2ம் லெப்டினன்ட்
செல்லத்துரை (விக்கினா)
மகாலிங்கம் பாஸ்கரன்
புதுக்குடியிப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.03.1992
வீரவேங்கை
தமிழ்மாறன்
அந்தோனிப்பிள்ளை லோறன்ஸ்
தண்ணீரூற்று, முள்ளியளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.03.1992
வீரவேங்கை
இளவழுதி
அந்தோனிமுத்து டொடிமனிக்
வீடமைப்புதிட்டம் நாவற்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1992
லெப்டினன்ட்
இராகவன்
ஐயாத்துரை சிவகுமாரலிங்கம்
ஒடடுசுட்டான் முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.03.1992
2ம் லெப்டினன்ட்
ரஞ்சித்குமார்
குருசாமி தவராசா
சொர்ணபுரி, அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 19.03.1992
வீரவேங்கை
தில்லையழகன் (கிட்டிணன்)
கறுப்பையா சிவகுரு
பெரியதம்பனை, வவுனியா
வீரச்சாவு: 19.03.1992
2ம் லெப்டினன்ட்
திருச்செல்வம்
நாமணி பிறேமானந்தம்
பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 19.03.1992
லெப்டினன்ட்
ஆதவன் (ஜேம்சன்)
சுப்பிரமணியம் பிரபாகரன்
மேற்கு முள்ளிவாய்கால், முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.03.1992
மேஜர்
செட்டி (பிரதாப்)
கந்தசாமி செல்வகுமார்
பொன்னாலை, சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1991
கப்டன்
கஜன்
செபஸ்ரியாம்பிள்ளை விஜயராசா
வண்ணாங்குளம், அடம்பன் மன்னார்
வீரச்சாவு: 19.03.1991
லெப்டினன்ட்
குட்டி
இராசநாயகம் ஜஸ்ரின்
மத்தியூஸ் வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1991
லெப்டினன்ட்
குட்டி
கணபதி தங்கராசா
ஐயங்கேணி, ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.03.1991
லெப்டினன்ட்
வாணி
சிவராணி செல்லத்துரை
கச்சாய் வீதி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1991
2ம் லெப்டினன்ட்
நிலாரவி
சவரிஅன்ரன் ஜெயசீலன்
முதலைக்குத்தி, உயிலங்குளம், மன்னார்
வீரச்சாவு: 19.03.1991
2ம் லெப்டினன்ட்
ராஜி
நவநீதநாதன் சுரேஸ்குமார்
சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை
நளினி
புவனேஸ்வரி சின்னத்தம்பி
மீசாலை வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை
பஸ்ரியன்
அழகையா தேவராஜ்
தாமரைக்குளம் அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை
கனகன்
கந்தசாமி ரஞ்சித்குமார்
நேரியகுளம் வவுனியா
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை
ஜெயசக்தி
யூடிற்ராதிகா குணரத்தினம்
செல்வபுரம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை
இளங்கோ
சாமித்தம்பி கண்ணன்
05ம் கட்டை, எருக்கலம்பிட்டி, மன்னார்
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை
ஜின்னா
கணேஸ் கோபாலப்பிள்ளை
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு,
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை
சுந்தர்
செபமாலை மரியதபேந்திரன்
4-ம் வட்டாரம், சீனன்குடா, திருகோணமலை
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை
பூபால்
நாகேஸ் வடிவேலு
வாழ்க்கைபெற்றான்கண்டல், நானாட்டான், மன்னார்
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை
காவேரி
நிரஞ்சினி வைரமுத்து
அல்வாய் வடக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.03.1991
கப்டன்
ஜெறோம்
வைத்திலிங்கம் அந்தோனிதாஸ்
மருத்துவமனை வீதி, மன்னார்
வீரச்சாவு: 19.03.1991
கரும்புலி மேஜர்
டாம்போ
காசிப்பிள்ளை தயாபரன்
நாச்சிக்குடா சந்தி, கிளிநொச்சி
வீரச்சாவு: 19.03.1991
வீரவேங்கை
லோறன்ஸ்
இரத்தினம் இராசலிங்கம்
37ம் கிராமம், பக்கியெல்ல, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.03.1990
லெப்டினன்ட்
பவான் (ராஜன்)
சரவணானந்தன் பவானந்தன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 19.03.1989
வீரவேங்கை
றொசான்
நடேசன் சிவதாசன்
பாலாவத்தை, புலோலி தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 19.03.1989
வீரவேங்கை
ஹரி
கனகவேற்பிள்ளை ஹரிகரன்
ஞானத்தோட்டம், புலோலி தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 19.03.1989
வீரவேங்கை
றமணி
வேலுப்பிள்ளை ஜீவராசா
தம்பிலுவில், அம்பாறை.
வீரச்சாவு: 19.03.1988
வீரவேங்கை
நிதி
செல்வநாயகம் கருணாநிதி
தம்பிலுவில்-1, அம்பாறை.
வீரச்சாவு: 19.03.1988
ஈரோஸ் மாவீரர்
பேரின்பம்
சுந்தரலிங்கம் பேரின்பராசா
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 19.03.1985