கோத்தபாய ராஜபக்சவை இனப்படுகொலையாளி என்று சூளுரைத்த ஸ்காட்லாந்து பாராளுமன்ற கட்டிடம் .

breaking


தமிழினத்தைக் கருவறுத்து ,தமிழின அழிப்பைத் தொடர்ந்தும்  நடத்திவரும்   இனப்படுகொலையாளி கோத்தபாயவின்    Scotland – Glasgow  வருகைக்கு எதிராக   எடின்பர்க்கில் அமைந்துள்ள உள்ள ஸ்காட்லாந்து பாராளுமன்ற கட்டிடம்  மற்றும்   அதன்   சுற்றுவட்டார பகுதி முழுவதும்     கோட்டபாய  ராஜபக்ச   நடத்திய   தமிழின அழிப்பு  குறித்து தெரிவிக்கும்  வகையில்   வண்ணமின்விளக்கு கொண்டு அலங்கரிக்கப்பட்ட பரப்புரைகள்    முன்னெடுக்கப்பட்டுள்ளது 


 கோத்தபாய   நடத்திய  தமிழன அழிப்பு குறித்து   The National  ல்  வெளியான  கட்டுரை  அடுத்து தற்போது ஸ்காட்லாந்து முழுவதும் குறித்த   பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டது ஸ்காட்லாந்து மக்களும்  தமிழர்களுக்கு  ஆதராவாக எதிர்வரும் 01.11.2021    Scotland – Glasgow  நடைபெறும்  மாபெரும் ஆர்ப்பாட்டத்தில்  பங்கெடுக்க உள்ளதா  தகவல்கள் வெளியாகியுள்ளது