Take a fresh look at your lifestyle.

பிரதமர் ரணில் நோர்வே பயணமாகின்றார்

ஶ்ரீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை நோர்வேக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 05 ஆம் திகதி வரை ஒஸ்லோவில் தங்கியிருக்கும் பிரதமர், நோர்வே அரச அதிகாரிகளுடனும், தொழில்நுட்ப நிபுணர்களுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

பிரதமருடன், கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவும், நோர்வே பயணத்தில் பங்கேற்கவுள்ளார்.