மேட்டூர் அணையில் இன்று முதல் 800 கன அடி நீர் வெளியேற்றம்.!

breaking
மேட்டூர் அணைக்கு  நேற்று விநாடிக்கு 6,008 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 6,070 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதே சமயம், டெல்டா பகுதிகளில் மழை பெய்வதால், அணையில் இருந்து  800 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.08 அடியாக உள்ளது. நீர் இருப்பு 63.65டி.எம்.சி.யாக உள்ளது.