

புராஜெக்ட்பீக்கான் - தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க 2005 ம் ஆண்டு மேற்குலகம் போட்ட திட்டம். சிங்கள அரசு மற்றும் புலிகள் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை மூலம் புலிகளை அழித்தொழித்து அமைதி ஏற்படுத்த 2005ல் புராஜெக்ட் பீகான் என்ற ரகசியத் திட்டம் தீட்டப்பட்டது. 2006 மே தினத்தில் ஆரம்பித்து 2009 மே தினத்தில் ராணுவ நடவடிக்கையை முடிக்க வேண்டும். அடுத்த இரண்டாண்டுகள் துப்புரவுப் பணி.
.இத்திட்டம் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப்பொறுப்பாளர் யோ.செ.யோகி அவர்கள் கூறியது.