யாழ் உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா!

breaking
யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்றைய தினம் தமிழர் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் தமிழர் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் பொங்கல் விழா இடம்பெற்ற மைதானம் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது