Take a fresh look at your lifestyle.

இன்படுகொலை பிரிகேடியருக்கு பிரித்தானியா நீதிமன்றம் அழைப்பாணை!

சிறிலங்கா இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டே கடந்த வருடம் பிரித்தானியாவில் நடைபெற்ற சிறிலங்காவின் 70வது சுதந்திரதினத்தன்று சிறிலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன் நடந்த போராட்டமொன்றில் போராட்டக்காரர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக கழுத்தை அறுப்பது போன்று சைகை காட்டியதற்காக வரும் 21ம் திகதி வெஸ்மின்ஸடர் நீதிமன்றத்தில் 21ம் திகதி ஆயராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

%d bloggers like this: