சாவகச்சேரி ரயில் விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி பலி! கானொளி இணைப்பு!

breaking
இன்று மதியம் சாவகச்சேரியில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் - புகையிரத விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார். நுணாவிலைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரே விபத்தில் உயிரிழந்தவராவார். [video width="1024" height="576" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/02/0-02-06-6517323efe4f885a43617aa50ed7f7cfe58489f5c29e394cce88d13a71a61484_1ab6b6f.mp4"][/video]