இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

breaking

தமிழினத்தை அழித்த இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்தும், அவரை அழைத்த 'தி இந்து'வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்.

நாள் & நேரம்: வெள்ளி மாலை 4 இடம்: வள்ளுவர் கோட்டம்.