Take a fresh look at your lifestyle.

தமிழ் இனப் படுகொலையாளன் ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம்

 

தமிழினத்தை அழித்த இனப்படுகொலையாளனும் போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்சவின் வருகையை கண்டித்தும், அவரை அழைத்த ‘தி இந்து‘ நாளிதழை கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பட்டம்
இனப்படுகொலையாளி ராஜபக்ச திரும்பி போ , மோடி திரும்ப போ போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டு எழுச்சியுடன் நடைபெற்று கொண்டு இருக்கின்றது.