Take a fresh look at your lifestyle.

முக்காலா முக்காபிலா பாடலுக்கு பொருள் கேட்ட ஒட்டுக்குழுவின் யாழ் மாநகரசபையின் முன்னாள் மேயர்

எமது மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் எமது உணர்வு பூர்வமான தினமாகிய தினங்களில் களியாட்டம் நிகழ்வுகளுக்கு தடை செய்யவேண்டும் என்ற பிரேரனையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் முன்வைத்து உரையாற்றிய போது முன்னால் முதல்வர் யேகேஸ்வரி அதன் புனிதமான தன்மை குழப்பும் விதமாக ” முக்கலா முக்காபிலா” பாடலுக்கு தமிழ் விளக்கம் கேட்டு பிரேரனையின் புனிததன்மையை குறைக்கும் முகமாக நடந்து கொண்டார்.