வன்னிமயில்'' விருதுக்கான போட்டி 2019

breaking

தாயகப்பாடல் நடனம் ''வன்னிமயில்'' விருதுக்கான போட்டி 2019. 700 போட்டியாளர்களுடன் 5 நாட்கள் நடைபெறவுள்ளது. 23.02.2019 சனிக்கிழமை ,24.02.2019 ஞாயிற்றுக்கிழமை,25.02.2019 திங்கட்கிழமை காலை.8.30 மணிக்கு Le Blanc mesnil என்னும் இடத்திலும் 02.03.2019 சனிக்கிழமை Drancy என்னும் இடத்திலும் 3.03.2019 ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி Aulnay sous Bois என்னும் இடத்தலும் நடைபெறுகின்றது. இப்போட்டிகள் பாலர்பிரிவு முதல் சிறப்புப்பிரிவு என எழு பிரிவுகளுக்கான போட்டிகள் இடம் பெறவுள்ளது.