தமிழ்ப் பெண்கள் அமைப்பு-பிரான்சு உலகப் பெண்கள் அனைவருடனும் கைகோர்த்து நிற்கின்றது!

breaking
உலக சனத்தொகையில் பெண்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். இப் பெண்ணினம் இன்றும் பல நாடுகளிலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இதிலிருந்து விடுபட உலகளாவிய ரீதியில் ஆண்-பெண் சமூகத்தினரின் மனோநிலையில் மாற்றங்களை ஏற்படுத்த நடைபெறும் போராட்டங்களுக்கு தமிழ்ப் பெண்கள் அமைப்பு-பிரான்சு உலகப் பெண்கள் அனைவருடனும் கைகோர்த்து நிற்கின்றது.