மட்டக்களப்பிலும் குண்டு வெடிப்பு 10 போ் உயிாிழப்பு.. (படங்கள் இணைப்பு..)

breaking

 மட்டக்களப்பு புளியந்தீவு புனித மாியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 10 போ் உயிாிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பிலுள்ள 2 தேவாலயங்கள் மற்றும் 3 ஹோட்டல்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதேசமயம் மட்டக்களப்பு புனித மாியாள் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் 10 போ் உயிாிழந்துள்ளதாகவும் பலா் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.