கொழும்பில் மீண்டும் குண்டு வெடிப்பு.!

breaking
கொழும்பு- தெஹிவளை மிருககாட்சி சாலைக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் சற்று முன்னா் மீண்டும் குண்டு வெடிப்பு இடம்பெற்றிருக்கின்றது. இதனை சிங்கள பொலிஸாா் உறுதிப்படுத்தியுள்ளனா். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தற்போதைய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது