கொழும்பு கொட்டகேன பகுதியில் மீண்டும் குண்டு வெடிப்பு!

breaking
கொழும்பு கொட்டகேன பகுதியில் மீண்டும் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன மீற்கப்பட்ட குண்டு ஒன்றை செயலிளக்க செய்யும் போதே இந்த வெடிப்பு சமப்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.