Hack செய்யப்பட்டது வட்ஸ்அப்!

breaking
வடஸ்அப் எனப்படும் முகநூல் நிறுவனத்தின் செயலியியானது இஸ்ரேலிய உளவுத்துறையினரே வட்ஸ்சப் செயலி மூலம் அனைத்துவகையான கைபேசிகளையும் வேவுபார்க்கும் விதமாக அந்த ஊடுருவலை செய்திருக்கின்றனர். குறிப்பாக வட்ஸ்அப்பிற்கு வரும் அழைப்பொன்றின் மூலம் ஒட்டுமொத்த கைபேசியையும் வேவுபார்க்கும் விதமாக இந்த வேவுபொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க உடனடியாக வட்ஸ்அப் செயலிலையை பதிவேற்றும் படி வட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.