முஸ்லீம் வயோதிபரை அடித்துக் கொன்று தெரு தெருவாக இழுத்து சென்ற சிங்கள காடையர்கள்! - காணொளி

breaking

சிறிலங்காவில் சிங்கள காடையர்களால் முஸ்லீம் மக்கள் மீது நடத்தப்பட்டுவரும் வன்முறைகளின் போது முஸ்லீம் வயோதிபர் ஒருவரை அடித்து கொலைசெய்து தெரு தெருவாக இழுத்து வரும் கொடுமையான காணொளி ஒன்று முகநூலில் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

[video width="224" height="400" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/05/This-video-may-show-violent-or-graphic-content..mp4"][/video]