இந்தியா கோட்டன்களும் சிங்கள ஐந்தறிவுகளும் தமிழினத்தை படுகொலை செய்த நாள் மே 18 !

breaking
தமிழ் உறவுகளை தொலைத்தமைக்காக ஒவ்வொரு தமிழனும் தலையில் அடித்து அழவேண்டிய நாள் மே 18! மனிதத்தை துலைத்தமைக்காக முழுஉலகமுமே வெட்கி தலைகுனிய வேண்டிய நாள் மே18! அழுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அடுத்த கட்ட நகர்வுக்காய் வீறு கொண்ட எழவேண்டிய நாள் மே18! [video width="640" height="360" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/05/10000000_333062404025876_4053462790554193537_n.mp4"][/video]