தமிழின அழிப்பு 10ம் வருட நினைவு நாள்

breaking
முள்ளிவாய்க்கால் முடிவல்ல. ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் மறப்போமா எம் தமிழின மக்களின் பேரவலத்தை .                 தமிழின உரிமை காக்க  உலகெல்லாம்  தமிழராய்  உள்ளோம் என  மார்தட்டி  சொல்லுவோம். இனப்படுகொலை  நீதி கிடைக்கும்வரை ஓய மாட்டோம் என ஒருமித்து கூறுவோம். எம் தமிழ் மக்களே வாருங்கள் ஒன்றுபட்டு. உரத்து நாம் உலகுக்கு உரைப்பது அந்த      வானத்துக்கும் அப்பால் ஒலிக்கட்டும் .
10 ஆண்டுகள் கடந்தோடிவிட்டன 2009 May 18 இல் இலங்கை ஆதிக்க அரக்கர்களால் அழிக்கப்பட்டது இலட்சம் உயிர்கள் மட்டுமல்ல தமிழனின் அடையாளங்களும்,          உணர்வுகளுமே. இந்த நூற்றாண்டின் மிக கொடுமையான மனித படுகொலைக் களம்          அல்லவா அது இன்னும் உறக்கமேன் நமக்கு? அனைவரும் May 18 மாலை 6.00 மணிக்கு Fickling Cente, Threekings(546 Mount Albert Rd, Three Kings, Auckland 1042) இற்கு வாருங்கள். நிகழ்வின்  தொடக்கமாக TYO NZ  இனரால்  தமிழின அழிப்பு கண்காட்சி உணர்வெழுச்சியுடன் ஒழுங்கு  செய்யப்பட்டுள்ளது . நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்காலில் எம்மக்களின் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி எம் மக்கள் நினைவாக வருகின்ற அனைவருக்கும் பகிர்தளிக்கப்படவுள்ளது. நன்றி. Mullivaikaal cannot be our end. We may be scattered around the globe but we will pledge together to fight for justice for the Genocide. 10 years have passed since the devastation in Mullivaikaal. Not only thousands of lives were taken that day but there is continuous attempt to strip us of our Tamil identity. We invite you to attend Mullivaikaal day for remembrance, reflection, and continued resistance in honor of those lost or disappeared. 6pm Saturday 18 May  Fickling Centre,546 Mt Albert Rd Auckland
The commemorations will begin with an expo organised by TYO. At the conclusion all are invited to share Mulivaikkal Kanchi that nourished many in 2009 at Mullivaikaal. Thank you.
-TCC NZ -Co TYO NZ -Co NCNZT