TRO வெற்றிக் கிண்ணத்திற்க்கான விளையாட்டுப் போட்டி நேற்று (26.05.19) காலை தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் 36 கழகங்கள் 84 அணிகளாக கலந்து கொண்டு சிறப்பித்த இவ் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விபரங்கள் உதைப்பந்தாட்டம்.
உதைப்பந்தாட்டம்
9வயதிற்கு உட்பட்டோர்
முதலிடம் – Challenge Soccer Academy இரண்டாமிடம்- Thayagam] சிறந்த வீரர்- Abish collin
11 வயதிற்கு உட்பட்டோர்
முதலிடம் – Gurunagar Singing Fish FC இரண்டாமிடம்-Jaffna Hindu College சிறந்த வீரர் – Emmanuel Moses
13 வயதிற்கு உட்பட்டோர்
முதலிடம் – Sunrise FC இரண்டாமிடம்- Valvai Blues Light சிறந்த வீரர் – Jashwin
15 வயதிற்கு உட்பட்டோர்
முதலிடம் – Myliddy FC இரண்டாமிடம் – Union FC சிறந்த வீரர் – Inithan
17 வயதிற்கு உட்பட்டோர்
முதலிடம் – Valvai Blues இரண்டாமிடம் – Union FC சிறந்த வீரர் – Vinith
19 வயதிற்கு உட்பட்டோர்
முதலிடம் – Lewisham Tamils இரண்டாமிடம்- Union FC சிறந்த வீரர் – Tharan
40 வயதிற்கு மேற்ப்பட்டாேர்
முதலிடம் – Olympics இரண்டாமிடம்- Merton Tamils சிறந்த வீரர் – Roshan
Open ( பரிசளித்தவர் செல்வன் சத்யன் , அவரின் தாயார், திருமதி வாசுகி வரதராஜன் அவர்கள் நினைவாக)
முதலிடம் – UK FC இரண்டாமிடம்-Valvai Blues சிறந்த வீரர்- Sujee
மென்பந்தாட்டம்(Cricket)
முதலிடம் – Mankatha இரண்டாமிடம்- Southall Blue Dragon சிறந்த பந்து வீச்சாளர் – Vaseekaran சிறந்த துடுப்பாட்ட வீரர்- Prathap
கரப்பந்தாட்டம்(Volley Ball) – 5A side முதலிடம் – Minnal இரண்டாமிடம்- Painthamizhan
கரப்பந்தாட்டம்(Volley Ball) -4A side முதலிடம் – Inparaj இரண்டாமிடம்- Pathuman
[caption id="attachment_71307" align="aligncenter" width="800"] DCIM104GOPRO[/caption]