Take a fresh look at your lifestyle.

மோடியின் விஜயம் சந்தேகத்துக்குரியது: ஜே.வி.பி. தெரிவிக்கின்றது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிஇலங்கைக்கு மேற்கொண்ட பயணம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பதற்கான ஒப்பந்தம் குறித்த மேலதிக நடவடிக்கை களுக்காகவே அவர் கொழும்புக்கு வந்திருக்கலாம். பிரதமர் மோடியின் இலங்கை வருகை, கிழக்கு முனையம் தொடர்பான ஒப்பந்தம் குறித்த தொடர்புகளை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

குறிப்பு:>