Take a fresh look at your lifestyle.

மன்னார் மாவட்டத்தில் அபாயகரமான நுளம்புகள் கண்டுபிடிப்பு

 

மலேரியாவை தோற்றுவிக்கும் அபாயகரமான நுளம்புகள் மன்னார் மாவட்டத்தில் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் எருக்கலம் பிட்டி, தலைமன்னார், பேசாலைப்பகுதிகளில் இந்த நுளம்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்தக் கிருமிகள் நன்னீர் மூலம் பரவுவதால் அதைப் பரப்பும் நுளம்புகள் முட்டையிட்டு மேலும் பெருகாமல் இருப்பதை இல்லாமல் செய்ய வேண்டும்

அதனால் மன்னார் தீவை அண்மித்த பகுதிகளில் ஆழம் குறைந்த மக்கள் பாவனையில் இல்லாத கிணறுகளை மூடும் நடவடிக்கையில் பிராந்திய மலேரியா தடுப்பு இயக்கம் ஈடுபட்டுள்ளது.

குறிப்பு:>