Take a fresh look at your lifestyle.

கல்முனை போராட்ட களத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி!

கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரதத்தில் பல தரப்பும் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இன்னிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் தலைமையிலான கட்சி தொண்டர்களும் போராட்ட இடத்திற்கு சென்று தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி முஸ்லிம் பிரதிநிதிகள் கல்முனையில் சத்தியாகிரகம் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் கூட்டமைப்பிற்கு வாள்களித்தால் வந்த வினையே இதுவென பல பிரதேச வாசிகள் குமுறுகின்றார்கள்.

இந்த கூட்டமைப்பு என்ன செய்து இதுவரை தமிழர்களை தாரைவார்த்ததை தவிர வேறு எதையும் செய்யவில்லை என பிரதேச வாசிகள் கவலைதெரிவித்துள்ளார்கள்.

%d bloggers like this: