ஒருபக்கம் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் மறுபக்கம் ஐஷ்கிறீம் குடிக்கும் கூட்டமைப்பு.!

breaking
சிறைகைதிகளை பார்க்க நேரமில்லை  பனிக்கூழ்  (ஐஷ்கிறீம்) குடிக்க பல கிலோமீற்றர் கடந்து தமிழரசு கட்சி எம்பிக்கள் விரைவு  தென் தமிழீழம் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசனும் வாலிபர் முன்னணி உறுப்பினர்கள் சிலருடன் வருகைதந்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப்போராட்டம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது உறவுகளை கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில்  தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவும் சகாக்களும்  வட தமிழீழம் , யாழ்ப்பாணத்தில் பனிக்கூழ் (ஐஷ்கிறீம் )கடை திறந்து மகிழ்ச்சி ஆரவாரம் கொண்டாட்டத்தில் இருந்தார்கள்   குறித்த ஐஸ்கிறீம் கடை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்கிறார் கல்முனையில் கல்யாணசாப்பாடும் திருகோணமலையில் கனடா குகதாசனின் இரவு பிட்டும் ஆட்டுக்கறியும் சாப்பிட்ட கையோடு யாழ்ப்பாணத்தில் ஐஷ்கிறீம் குடிக்கும் தமிழரசுகட்சி சாப்பாட்டு அரசியலாக மாறிவிட்டது.