Take a fresh look at your lifestyle.

தமிழீழக்கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழாவின் முதலாம் நாள்!

சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடத்தும்தமிழீழக்கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழாவின் முதலாம் நாள் விளையாட்டுக்கள் இன்று சிறப்பாக நடைபெற்றது.