Take a fresh look at your lifestyle.

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த நினைவெழுச்சி நாள் 28.09.2019.!

இந்திய அரசிடம் 5 அம்சக்கோரிக்கைளை முன்வைத்து 15.09.1987 – 26.09.1987 வரை 12 நாட்கள் யாழ்.நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த…
நினைவெழுச்சி நாள்  28.09.2019

நன்றி
சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு