இராணுவத்தினரிடம் காணமலாக்கப்பட்டர்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்!

breaking

எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பாகக் சந்தேகிக்கப்படும் இராணுவத்தினரிடம் காணமலாக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் – கலாநிதி இரா.சிறீஞானேஸ்வரன்

ஊடகர் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்பிரகாரம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினரிடம் காணாமலாக்கப்பட்டுள்ள தமிழர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுக்க அரசுதரப்பு முன்வரவேண்டும் என தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கலாநிதி. இரா.சிறீஞானேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாகஅவர்மேலும்தெரிவிக்கையில் ‘‘2019.ஒகஸ்ட் 10ம் திகதிடெய்லிமிரர்பத்திரிகையில்வெளியாகியுள்ளசெய்தியின்அடிப்படையில்கிரித்தலைஇராணுவமுகாமிற்பணியாற்றியலெப்டினட்கேணல்சம்மிஅர்ஜூன்குமாரரத்னஉட்படஒன்பதுசந்தேகநபர்களுக்குஎதிராகஎக்னெலிகொடதொடர்பாககொலைக்குற்றச்சாட்டுப்பதிவுசெய்துநீதாயநீதிமன்றில்அக்குற்றச்சாட்டைவிசாரணைக்குஉட்படுத்துமாறுசட்டமாஅதிபர்கோரியுள்ளார்‘‘ வழக்குத்தொடுனர்களின்தரப்பானதுகுறித்தஇராணுவமுகாமானதுபயங்கரவாதநடவடிக்கைகள்தொடர்பானபுலனாய்வுத்தகவல்களைத்திரட்டும்நடவடிக்கையில்ஈடுபட்டிருந்ததுஎன்றும்,ஆரம்பத்தில்அங்குஒன்பதுவிடுதலைப்புலிகள்உயிருடன்தடுத்துவைக்கபட்டிருந்தனர்என்பதையும்வெளிப்படுத்தியுள்ளது.அத்துடன் 2009ம் ஆண்டுபோர்முடிவடைந்தபோதுசுமதிபாலசுரேஸ்குமார்என்றவிடுதலைப்புலிஉறுப்பினர்சரணடைந்துகுறித்தஇராணுவமுகாமில்இராணுவப்புலனாய்விற்குஒத்துழைப்புநல்கியமையும், அவர்எக்னெலிகொடவுடனும்தொடர்பாடல்களைமேற்கொண்டிருந்தமையும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்எக்னெலிகொடதனதுகழிவகற்றல்கடமைகளைக்கூடச்செய்யமுடியாதளவுதாக்குதலுக்குள்ளாகிசிறைக்கூண்டில்இருந்ததைமற்றொருதடுத்துவைக்கப்பட்டிருந்தவிடுதலைப்புலிச்சந்தேகநபரானஎதிர்மன்னசிங்கம்அருச்சந்திரன்என்பவர்தெரிவித்திருந்ததாகவழக்குத்தொடுனர்கள்தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கின்மிகப்பிரதானமானசாட்சியாகஅரசுதரப்புச்சாட்சியாகமாறியுள்ளஇராணுவஅதிகாரிஜெயசுந்தரமுதியான்சலாகேரண்பண்டாஎக்னெலிகொடகாணாமலாக்கப்பட்டமைதொடர்பாகதனதுசாட்சிகளைவழங்கியுள்ளார்.

எனவேமேற்கூறப்பட்டுள்ளதகவல்களின்அடிப்படையில்குறித்தமுகாமில்சரணடைந்தமற்றும்கடத்தப்பட்டபலதமிழ்இளைஞர்கள்விசாரணைகளுக்காகத்தடுத்துவைக்கப்பட்டிருந்தமைதெளிவாகின்றது.

அரசதரப்புசாட்சியாகமாறியுள்ளரண்பண்டா, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒன்பது இராணுவத்தினர் மற்றும்கிரித்தலைஇராணுவமுகாமின்புலனாய்வுப்பதிவுகளைக்கையேற்றஇராணுவஅதிகாரிமேஜர்பீரிஸ்ஆகியோரிடம்மேலும்விசாரணைகளைத்தொடர்வதன்மூலம்எத்தனைதமிழ்இளைஞர்கள்அங்குதடுத்துவைக்கப்படட்டிருந்தார்கள்? அவர்களுக்குஎன்னநடந்தது?என்பதுபற்றிஅறிந்துகொள்ளமுடியும்எனதமிழ்த்தேசியமக்கள்முன்னணியின்மாவட்டஅமைப்பாளர்கலாநிதி. இரா.சிறீஞானேஸ்வரன்தெரிவித்தார்.