கடற்புலிகளில் சிறந்த ஒரு போராளி கடற்கரும்புலி மேஜர் திசையரசி.!

breaking
15.08.2000 அன்று கடல் விநியோக நடவடிக்கைக்கு தயாராகிக்கொண்டிருந்த தருணம்    முல்லை மாவட்டத்தில் கடற்புலிகளின் சாலைத்தளம் மீதான எதிரிகளின் தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் திசையரசி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் உயிரோட்டம்.