அம்பாறையில் JMI அமைப்பின் மேலும் 03 உறுப்பினர்கள் கைது

breaking
சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் மூவர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளதாகபொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அவ்வமைப்பின் 9 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.