தொடர்புகொள்ள
எம்மைப்பற்றி
செய்தியாளர்கள்
முகப்பு
முக்கிய செய்திகள்
தமிழீழம்
இலங்கை
செய்திகள்
கட்டுரைகள்
Search
ஓ-பெண்புலியே .!தென்றல் கூட புயலாகும்.!
பதிவேற்றுனர்:
திரு வேந்தனார்
திகதி:
18 Aug, 2019
ஓ-பெண்புலியே
தென்றல் கூட புயலாகும்
என்பதை உன்னால்
தெரிந்து கொண்டேன்
பூ கூட பூகம்பமாகும
என்பதை உன்னால்
புரிந்து கொண்டேன்
ஒடை கூட கடலாகும
என்பதை உன்னால்
கண்டு கொண்டேன்
பூனை கூட புலியாகும்
பார்த்துக் கொண்டேன்
ஆனால் காணவில்லை
பெண்புலியே நீ
இறக்கும் வரை உறங்கியதை
இருக்கும் வரை இறந்ததை
வெளியீடு :எரிமலை
எம்மவர் நிகழ்வுகள்
Prev
Next