பூநகரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!

breaking
கிளிநொச்சி பூநகரிவீதியில் குடமுருட்டி பாலத்திற்கு அருகில் உந்துருளியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் ஓருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் 24.08.19 அன்று இடம்பெற்றுள்ளது பூநகரியினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார் விபத்து தொடர்பில் பூநகரி பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்