தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க கவனயீர்ப்பு போராட்டம்.!

breaking
900 நாட்களாக இரவு பகலாகப் போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக கனடாவில் கவனஈர்ப்பு போராட்டம். திகதி: ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 5:00 மணிக்கு இடம்: Markham Rd & Steeles Avenue (John Daniels Park) கனடா வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க அணி திரளுங்கள்!