Take a fresh look at your lifestyle.

நீதிக்கான நடைப்பயணம் இரண்டாம் நாள் பாரிஸ் (கானொளி இணைப்பு)

 

பிரான்சு பாரிசிலிருந்து 2ம் நாள் நீதிக்கான நடை பயணம் நேற்று நிறைவு பெற்ற இடமான சுவாசிலே றூவா என்னும் மாநகரத்திலிருந்து இன்று காலை 8.30 அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

நடை பயணத்தினர் கொண்டு சென்ற விண்ணப்பம் கொண்ட மனுவை நேரடியாக நகரபிதாவிடம் கையளிக்க இருந்ததும் இறுநேரத்தில் நகரபிதா விடுமுறையில் சென்றமையால் அதனை சங்கத்தினரிடம் கையளிக்கும் படி அவரால் கேட்டுக்கொள்ளப்பட்டிரு ந்தமையால் அவரிடம் கையளித்து நடைபயணத்தை மற்றோரு நகரமான இவறி குக்குரோன் முளான் பிரதேசத்தை நோக்கி பயணப்பட்டுள்ளார்கள்.

 

%d bloggers like this: