கைவிடப்பட்ட இரு மிதிவெடிகள் காரைநகரில் மீட்பு

breaking
  ஶ்ரீலங்கா கடறபடையினருக்கு கிடைத்த தகவல்களின்படி, கரைநகர் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட இரண்டு வெடிகுண்டுகள் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளன. இந்த வெடிகுண்டுகளை கடற்படை வெடிகுண்டு அகற்றும் பிரிவினால் செயலிழக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.