லெப். கேணல் இரும்பொறை உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

breaking
லெப். கேணல் இரும்பொறை உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 03.09.2000 அன்று யாழ். குடாநாட்டில் பல முனைகளின் இருந்து சிறிலங்காப் இராணுவத்தினர் மேற்கொண்ட “ரிவிகிரண” நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் இரும்பொறை உட்பட ஏனைய (120) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். “ஓயாத அலைகள் 03” தொடர் நடவடிக்கையின் மூலம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்ட யாழ். நகரின் தென்கிழக்கு மற்றும் தென்மராட்சி பகுதிகளை மீள வல்வளைக்கும் நோக்குடன் “ரிவிகிரண” என்ற இராணுவக் குறியீட்டுப் பெயருடன் சிறிலங்கா இராணுவத்தினரால் பல முனைகளினூடாக பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த முன்னகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகளின் படையணிகள் மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பு பாரிய அழிவுகளை எதிர்கொண்டது. இந்த மோதலின்போது நூற்றுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டும் ஐநூறு வரையான படையினர் படுகாயமடைந்தனர். சிறிலங்கா இராணுவத்தினரின் இந்த வல்வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான சமரில் தீரமுடன் களமாடி 120 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.! லெப்.கேணல் இரும்பொறை (ஆசிர்வாதம் ரமேஸ் – யாழ்ப்பாணம்) கப்டன் குட்டித்தேவன் (தவசி ரமேஸ் – முல்லைத்தீவு) லெப்டினன்ட் கனிமருதன் (மணியம் விக்கினேஸ்வரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் செந்தில்வேல் (பாலசிங்கம் சுயதாஸ் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் நிசாந்தினி (கணேஸ் ஜெயந்தினி – முல்லைத்தீவு) வீரவேங்கை குட்டிமோகன் (சந்திரன் சுதர்சன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை பைந்தமிழன் (பேர்ச்மன் எரிக்கமில்டன் – கிளிநொச்சி) மேஜர் கவிதா (கணபதிப்பிள்ளை ராணி – மட்டக்களப்பு) மேஜர் பூமளா (நாகமுத்து நிர்மலா – யாழ்ப்பாணம்) மேஜர் மிதுலா (உருத்திரன் கீதா – வவுனியா) மேஜர் ரஞ்சி (இராசேந்திரம் திலகராணி – யாழ்ப்பாணம்) மேஜர் மிருதங்கா (சிங்கராஜர் பவானி – யாழ்ப்பாணம்) கப்டன் மேகரா (கந்தசாமி சுசீலா – மட்டக்களப்பு) கப்டன் லட்சுமிகா (சிவப்பிரகாசம் ஜானகி – மட்டக்களப்பு) கப்டன் ஆனந்தி (கோபாலசிங்கம் கோமதி – யாழ்ப்பாணம்) கப்டன் சுதர்மினா (நாகலிங்கம் விஜயலட்சுமி – யாழ்ப்பாணம்) கப்டன் குணமதி (அருணாசலம் ஜெயமலர் – முல்லைத்தீவு) கப்டன் கலைமகள் (கனகலிங்கம் ஜெயந்தி – வவுனியா) லெப்டினன்ட் கஜேந்தி (முத்துவேல் சுவேந்தி – மட்டக்களப்பு) லெப்டினன்ட் ரமேசா (சின்னத்தம்பி இந்திரா – மட்டக்களப்பு) லெப்டினன்ட் தர்சனா (அமரசிங்கம் மேகலாதேவி – மட்டக்களப்பு) லெப்டினன்ட் வேதிகா (கிரிஜா) (ஏகாம்பரம் தங்கமுத்து – மட்டக்களப்பு) லெப்டினன்ட் குயிலினி (சின்னையா காளிதேவி – திருகோணமலை) லெப்டினன்ட் அபிநயா (சதாசிவம் வனிதா – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சோழமகள் (செல்வரத்தினம் நகுலேஸ்வரி – கிளிநொச்சி) லெப்டினன்ட் கடல்வீரன் (நாதன்) (சிவசண்முகநாதன் லோகநாதன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சாரங்கி (தர்மகுலசேகரம் தர்மினி – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் துளசி (தங்கராசா சிவப்பிரியா – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் அபிராமி (ஞானமுத்து ரஞ்சினி – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் மரகதா (சம்புநாதன் நிர்மலா – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் செவ்விழி (பாலசாமி மேகலா – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் அகமதி (கந்தமுத்து கோமதி – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் வாசுகி (வண்ணமணி மஞ்சுளா – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் பாமகள் (சோதிலிங்கம் சசிகலா – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் வான்மதி (மனோகரன் றெபேக்கா – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் தணிகைமலர் (நடேசன் ஜெயப்பிரியா – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் குவேனி (இலங்கநாதன் சாந்தலட்சுமி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அகமகள் (செல்லையா தயாநிதி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் பாமதி (நடராஜா சுஜாதா – கிளிநொச்சி) வீரவேங்கை கடல்வேங்கை (தியாகாராசா இந்திராணி – கண்டி) வீரவேங்கை தமிழரசி (சத்தியசீலன் நளினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை சிவரூபி (சேதுராமன் சுவேந்தினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இசைவிழி (முத்துராசா சியாமளா – முல்லைத்தீவு) வீரவேங்கை எழில்வேணி (சென்மைக்கல் குயின்சிஜெயரூபினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை மணியொளி (நாகன் மாரிமுத்து – திருகோணமலை) வீரவேங்கை திகழினி (அந்தோனிமுத்து ஜெயந்திமலர் – திருகோணமலை) வீரவேங்கை கடல்விழி (தேவசகாயம் மேரி – வவுனியா) வீரவேங்கை மாதவி (வைகை) (நடேசன் அனுசா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இசைநிலா (குமாரசாமி சித்திராதேவி – கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் ராமச்சந்திரன் (வேலாயுதம் இராமச்சந்திரன் – முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் தமிழரசன் (தெய்வநாதன் சந்திரகுமார் – மட்டக்களப்பு) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் அமலதாஸ் (அருமைநாயகம் அமலதாஸ் – முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சந்திரன் (கந்தசாமி சந்திரன் – முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் குமார் (இராசன் ராஜ்குமார் – முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் கரன் (கிஸ்ணசாமி குருபரன் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சுதன் (சண்முகலிங்கம் சுதர்சன் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் ராசு (காளிமுத்து ராசு – கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சிவராசா (அருணாசலம் சிவராசா – கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சந்திரன் (கணேஸ் சந்திரசேகர் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் விஜயகுமார் (செங்கான் விஜயகுமார் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் பாலன் (இராசரத்தினம் சந்திரபாலன் – கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் அழகரசன் (அருணாசலம் ரஞ்சன் – முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் ஆனந்தன் (தர்மலிங்கம் கிஸ்ணானந்தன் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் குமார் (சின்னத்தம்பி தேவகுமார் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் சுதா (திருச்செல்வம் சுதாகரன் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை சிமிட்டி (ஜீவன்) (ஞானமனோகரன் மனோஜீவன் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை பிரபு (இராஜேந்திரம் பிரபாகரன் – கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை சங்கர் (ஏழுமலை சசிக்குமார் – கிளிநொச்சி) மேஜர் இளநிலா (தம்பையா உதயகுமாரி – முல்லைத்தீவு) கப்டன் குறிஞ்சி (இராசதுரை கோடீஸ்வரி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் அமுதநகை (யோகேஸ்வரன் சரளாதேவி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கனிமொழி (சிவராசா சந்திரமதி – முல்லைத்தீவு) லெப்டினன்ட் இந்து (ஜோசப் புவனேஸ்வரி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அன்புத்தமிழினி (அப்புத்துரை சகுந்தலாதேவி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மணிமேகலை (சர்மிளா) (நல்லையா மேரிலுமினா – வவுனியா) 2ம் லெப்டினன்ட் அறிவினி (அன்னலிங்கம் சசிரேகா – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் மதனா (பாக்கியம் மேரிமெடோனா – கிளிநொச்சி) வீரவேங்கை அகரத்தேன் (வெள்ளைச்சாமி சிறீதேவி – கிளிநொச்சி) வீரவேங்கை கலையரசி (தங்கேஸ்வரன் மாலினி – மட்டக்களப்பு)   கப்டன் அருட்குமரன் (பாலசிங்கம் பாலகாண்டீபன் – யாழ்ப்பாணம்) கப்டன் கரன் (கிறிஸ்த்தோத்திரம் பாலநாதன் – யாழ்ப்பாணம்) கப்டன் இசையவன் (கந்தசாமி சிறிதரன் – மன்னார்) கப்டன் தமிழ்க்காவலன் (சீவரத்தினம் கலீஸ்ணதாஸ் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இறைமுனைவன் (அழகரசன்) (தம்பிப்பிள்ளை சுரேஸ்குமார் – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் நேரியன் (இராமலிங்கம் சுதாகரன் – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் தணிகைச்செல்வன் (இம்மானுவேல்பிள்ளை தயாபரன் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சேரன் (தனசிங்கம் ரவீந்திரன் – மன்னார்) வீரவேங்கை தங்கத்தமிழன் (சூசைப்பிள்ளை ஜெயராஜ் – முல்லைத்தீவு) வீரவேங்கை இசைமாறன் (அன்ரன் சுரேஸ் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை புதுமைநெஞ்சன் (திருஞானசீலன் றோகன் – கிளிநொச்சி) லெப்டினன்ட் வேலரசி (யோகராசா கல்பனா – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சங்கர் (அருமைநாயகம் சத்தியநாதன் – கண்டி) வீரவேங்கை மெய்மகள் (சித்திரவேல் ரோகிணி – திருகோணமலை) வீரவேங்கை இன்பன் (சோமசுந்தரம் தயாபரன் – யாழ்ப்பாணம்) கப்டன் உரவோன் (எலியாஸ் ஐக்கியஅருளன் – மன்னார்) லெப்டினன்ட் அன்பழகி (ஆறுமுகம் ஜெயமாலினி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இறையறிவு (மதீனா) (சுந்தரம் உதயகுமாரி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் பூங்கிளி (பொன்னுத்துரை சந்திரமதி – வவுனியா) 2ம் லெப்டினன்ட் அகமான் (தெய்வேந்திரம் நாகேஸ்வரி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சோலைப்பூ (சந்திரசேகரம் ஞானசோதி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் இன்பநிலா (ஆறுமுகம் சாந்தினிக்காதேவி – அனுராதபுரம்) 2ம் லெப்டினன்ட் கலைநங்கை (கோவிந்தசாமி பவளநாயகி – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் அருந்தினி (நடராசா ஜெயமாலினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழ்க்கொடி (செல்லையா புனிதவதி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை நவநீதா (சசி) (தியாகராசா சகாயராணி – மன்னார்) வீரவேங்கை அகல்விழி (செந்தா) (தவராசா அருட்செல்வி – முல்லைத்தீவு) வீரவேங்கை இசையரசி (கதிரவன் சுபாசினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை வடிவுமகள் (அந்தோனிப்பிள்ளை ஜெனோ – கிளிநொச்சி) வீரவேங்கை பூமகள் (யோகராசா புஸ்பராணி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை வேந்தினி (வைரவநாதன் லிங்கேஸ்வரி – யாழ்ப்பாணம்) கப்டன் சோழன் (இலட்சுமணன் கெங்காதரன் – யாழ்ப்பாணம்) கப்டன் சொற்கோ (சந்தனம் சண்முகேஸ்வரன் – கிளிநொச்சி) லெப்டினன்ட் ஈழவேந்தன் (நகுலேந்திரன் ஜெகதாஸ் – யாழ்ப்பாணம்)   மேஜர் செந்தூரன் (யோகராசா ராஜ்குமார் – கிளிநொச்சி) கப்டன் கீரன் (சித்திரசேனன் சக்திவேல் – யாழ்ப்பாணம்) கப்டன் சங்கர் (புண்ணியர் சத்தியேஸ்வரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கயற்சேரன் (பெருமாள் விசுவநாதன் – வவுனியா) 2ம் லெப்டினன்ட் அன்புமாறன் (பொன்னுத்துரை உதயகுமார் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இளம்பரிதி (தனபாலசிங்கம் சுதாகரன் – யாழ்ப்பாணம்  

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”