Take a fresh look at your lifestyle.

முத்தையா முரளிதரன் என்பவர் ஒட்டுமொத்த மலையக மக்களின் பிரதிநிதி அல்ல.!

முத்தையா முரளிதரன் என்பவர் ஒட்டுமொத்த மலையக மக்களின் பிரதிநிதி அல்ல.  அவரின் கருத்துக்களுக்கு காட்டமான எதிர்வினையாற்றுங்கள்.
அவர் சொன்ன மனிதக் கேடயக்கதையைத்தான் சிங்களமும் சொன்னது. உலக வல்லரசுகளும் பிதற்றியது.

2009 இற்குப் பின்னர் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த, முள்ளிவாய்க்காலில் கூடிய திரளான மக்கள் கூட்டம் அந்த கேடய புலுடாக் கதையை பொய்யென நிரூபித்தது.

கோத்தாவிற்கு முதுகு சொறிய, பெருவலி சுமந்து நிற்கும் மக்களா கிடைத்தோம் முரளிதரா….?.