தேசிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச்சுற்றுப்  போட்டி - நெதர்லாந்து.!

breaking

நெதர்லாந்தில்தேசியமாவீரர்நினைவுசுமந்தஉதைபந்தாட்டச்சுற்றுப்                போட்டி  08-09-2019(ஞாயிற்றுக்கிழமைஹோறன்நகரில்சுவாஹ்என்னுமிடத்தில்வெகுசிறப்பாகநடைபெற்றதுசுமார்10.00 மணியளவில்பொதுச்சுடரேற்றலுடன்ஆரம்பித்தநிகழ்வுதேசியக்கொடிகள்ஏற்றப்பட்டுபின்ஈகைச்சுடரேற்றல்அகவணக்கம்மலர்வணக்கம்எனஆரம்பநிகழ்வுகளைத்தொடர்ந்துஅனத்துப்பிரிவுகளுக்குமானஉதைபந்தாட்டப்போட்டிகள்மிகவும்விறுவிறுப்பாகநடைபெற்றதுநடைபெற்றஉத பந்தாட்டச்சுற்றுப்போட்டிகளில்

10வயதிற்குட்பட்டோரில்

முதலாமிடத்தையங்ஸ்ரார்விளையாட்டுக்கழகமும்  இரண்டாமிடத்தைஇளம்பூக்கள்விளையாட்டுக்கழகமும்

13 வயதிற்குட்பட்டோரில்

முதலாமிடத்தையங்ஸ்ரார்விளையாட்டுக்கழகமும்  இரண்டாமிடத்தைஇளம்பூக்கள்விளையாட்டுக்கழகமும்மூன்றாமிடத்தைடென்கெல்டர்விளையாட்டுக்கழகமும்

15 வயதிற்குட்பட்டோரில்

முதலாமிடத்தைடென்கெல்டர்விளையாட்டுக்கழகமும்இரண்டாமிடத்தையங்ஸ்ரார்விளையாட்டுக்கழகமும்மூன்றாமிடத்தைஇளம்பூக்கள்விளையாட்டுக்கழகமும்

17 வயதிற்குட்பட்டோரில்

முதலாமிடத்தைடென்கெல்டர்விளையாட்டுக்கழகமும்இரண்டாமிடத்தைஅம்ஸ்ரடாம்விளையாட்டுக்கழகமும்மூன்றாமிடத்தைஇளம்பூக்கள்விளையாட்டுக்கழகமும்

வளர்ந்தோரில்

முதலாமிடத்தைபிரேடாவிளையாட்டுக்கழகமும்                    இரண்டாமிடத்தைஇளம்பூக்கள்யுவிளையாட்டுக்கழகமும்                    மூன்றாமிடத்தை  ஸ்காகன்விளையாட்டுக்கழகமும்                                               

பெற்றுக்கொண்டனவிறுவிறுப்பாகடைபெற்றஇப்போட்டிகளில்மக்களின்ரவாரத்துகொண்டனர்தொடர்ந்துவெற்றிபெற்றகழகங்களுக்குவெற்றிக்கிண்ணங்களும்வெற்றிப்பதக்கங்களும்வழங்கப்பட்டுபின்தேசியக்கொடிகள்கையேற்றலைத்தொடர்ந்துசுமார்20.00 மணியளவில்எமது

தாரகமந்திரமம்தமிழரின்தாகம்தமிழீழத்தாயகம்ன்றகோசத்துடன்இனிதே

நிறைவடைந்தது.