Take a fresh look at your lifestyle.

தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில் முன்னெடுக்கப்படும் ஏற்பாட்டு பணிகள்.!

5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் நீராகரம் இன்றி தமிழ்மக்களுக்காக உயிர் நீத்த தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 32 வது நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு அவரின் நினைவாலயத்தில் தொடரும் ஏற்பாட்டு பணிகள்