Take a fresh look at your lifestyle.

15வது நாளாக 413 கிலோமீற்றர் கடந்து தொடரும் நீதிக்கான நடைபயணம்!

நீதிக்கான நடைபயணம் இன்று 15 ஆவது நாளாக 11.09.2019 காலை 8.00 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு 413 கிலோ மீற்றர் தூரத்தை அடைந்து பிரதான வழியாக என்னும் Dole இடத்திலிருந்து
Poligny என்ற நகரை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது