Take a fresh look at your lifestyle.

16வது நாளாக நீதிக்கான நடைபயணம்!

16ஆவது நாளாக ஆரம்பித்துள்ள நீதிக்கான நடைபயணம் இன்று காலை 9.00 மணிக்கு Dole மாநகரசபை முன்பாக அகவணக்கத்துடன் நிழற்படக்கண்காட்சி ஆரம்பித்துள்ளது.