Take a fresh look at your lifestyle.

நீதிக்கான நடைபயணம். Montrond என்ற உயர்ந்த மலைப் பிரதேசத்தில் இன்றைய நாள் நிறைவு பெற்றுள்ளது.!

பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி தொடரும் நீதிக்கான நடைபயணம் நேற்று 7.30 மணிக்கு Poligny என்னும் நகரத்தில் நிறைவு பெற்றது. இன்று  (12) இவர்கள் நடைபயணப்போராட்டம் நடாத்தி கடந்து வந்த மாநகரமான Dole என்னும் இடத்தில் நிழற்படக்கண்காட்சி செய்ய மாநரசபை அனுமதி வழங்கியுள்ளமையால் இன்று காலை 8.30 மணிமுதல் பி. பகல் வரை தமிழினப் படுகொலை சாட்சியங்கள் அடங்கிய நிழற்பட கண்காட்சி நடைபெற்றது 16 ஆவது நாளாக நடைபெற்ற நீதிக்கான நடைபயணம். Montrond என்ற உயர்ந்த மலைப் பிரதேசத்தில் இன்றைய நாள் நிறைவு பெற்றுள்ளது.