Take a fresh look at your lifestyle.

பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி, லெப் .கேணல் நாதன், கப்டன் கஜன் நினைவு சுமந்த போட்டிகள்.!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை வருடாந்தம் நடாத்தும் கேணல் பரிதி, லெப் .கேணல் நாதன், கப்டன் கஜன்  நினைவு சுமந்த உதைபந்தாட்ட மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டி – 2019 கடந்த 08.09.2019 ஞாயிற்றுக்கிழமை கிறித்தை பகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கேணல் பருதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன்  ஆகிய மாவீரர்களின் திரு உருவப்படங்களிற்கான ஈகைச்சுடரினை மாவீரர் 2 ஆம் லெப். ஆதவனின் சகோதரர் அவர்களும் மாவீரர் கேணல் செல்வாவின் சகோதரர் அவர்களும் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்றன.

போட்டி முடிவுகள் வருமாறு:
துடுப்பெடுத்தாட்டம்:
முதலாம் இடம்: எழிச்சி விளையாட்டுக் கழகம்
இரண்டாம் இடம்: அரியாலை ஐக்கிய கழகம் AU

மூன்றாம் இடம்:  அரியாலை ஐக்கிய கழகம் A

சிறந்த துடுப்பாட்ட வீரர்:  ஜெகன் (எழிச்சி)
சிறந்த பந்து வீச்சாளர் : துசி (எழிச்சி)
சிறந்த தொடராட்ட வீரன் : துசி (எழிச்சி)
இறுதியாட்ட நாயகன் : ஜெகன் (எழிச்சி)

உதைபந்தாட்டம்:
13 வயதின்கீழ்
முதலாம் இடம்: ஈஸ்ரன் விளையாட்டுக் கழகம்
இரண்டாம் இடம்: தமிழர் விளையாட்டுக்கழகம் 93
சிறந்த விளையாட்டு வீரர்கள்:
ஆகாஷ் (ஈஸ்ரன் விளையாட்டுக் கழகம்)
கோபிசன்; (தமிழர் விளையாட்டுக்கழகம் 93)
இறுதியாட்ட நாயகன்:
டிலக்சன் (ஈஸ்ரன் விளையாட்டுக் கழகம்)
15 வயதின்கீழ்
முதலாம் இடம்: ரோமியோ நவம்பர் விளையாட்டுக் கழகம்
இரண்டாம் இடம்: தமிழர் விளையாட்டுக்கழகம் 93
சிறந்த விளையாட்டு வீரர்:
இந்துஜன் (தமிழர் விளையாட்டுக்கழகம் 93)
இறுதியாட்ட நாயகன்:
அனோஜ் (ரோமியோ நவம்பர் விளையாட்டுக் கழகம்)
வளர்ந்தோர்
முதலாம் இடம்: சென் பற்றிக்ஸ் விளையாட்டுக் கழகம்
இரண்டாம் இடம்: நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம்
மூன்றாம் இடம்: வல்வை பு@ஸ் விளையாட்டுக் கழகம்
சிறந்த விளையாட்டு வீரர்கள்:
பெனி (சென் பற்றிக்ஸ் விளையாட்டுக் கழகம்)
ஜோன்; (சென்மேரிஸ் விளையாட்டுக்கழகம் 93)
இறுதியாட்ட நாயகன்:
சால்ஸ், தோமா (சென் பற்றிக்ஸ் விளையாட்டுக் கழகம்)