பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி, லெப் .கேணல் நாதன், கப்டன் கஜன் நினைவு சுமந்த போட்டிகள்.!

breaking
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை வருடாந்தம் நடாத்தும் கேணல் பரிதி, லெப் .கேணல் நாதன், கப்டன் கஜன்  நினைவு சுமந்த உதைபந்தாட்ட மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டி – 2019 கடந்த 08.09.2019 ஞாயிற்றுக்கிழமை கிறித்தை பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கேணல் பருதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன்  ஆகிய மாவீரர்களின் திரு உருவப்படங்களிற்கான ஈகைச்சுடரினை மாவீரர் 2 ஆம் லெப். ஆதவனின் சகோதரர் அவர்களும் மாவீரர் கேணல் செல்வாவின் சகோதரர் அவர்களும் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினர். அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்றன. போட்டி முடிவுகள் வருமாறு: துடுப்பெடுத்தாட்டம்: முதலாம் இடம்: எழிச்சி விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடம்: அரியாலை ஐக்கிய கழகம் AU மூன்றாம் இடம்:  அரியாலை ஐக்கிய கழகம் A சிறந்த துடுப்பாட்ட வீரர்:  ஜெகன் (எழிச்சி) சிறந்த பந்து வீச்சாளர் : துசி (எழிச்சி) சிறந்த தொடராட்ட வீரன் : துசி (எழிச்சி) இறுதியாட்ட நாயகன் : ஜெகன் (எழிச்சி) உதைபந்தாட்டம்: 13 வயதின்கீழ் முதலாம் இடம்: ஈஸ்ரன் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடம்: தமிழர் விளையாட்டுக்கழகம் 93 சிறந்த விளையாட்டு வீரர்கள்: ஆகாஷ் (ஈஸ்ரன் விளையாட்டுக் கழகம்) கோபிசன்; (தமிழர் விளையாட்டுக்கழகம் 93) இறுதியாட்ட நாயகன்: டிலக்சன் (ஈஸ்ரன் விளையாட்டுக் கழகம்) 15 வயதின்கீழ் முதலாம் இடம்: ரோமியோ நவம்பர் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடம்: தமிழர் விளையாட்டுக்கழகம் 93 சிறந்த விளையாட்டு வீரர்: இந்துஜன் (தமிழர் விளையாட்டுக்கழகம் 93) இறுதியாட்ட நாயகன்: அனோஜ் (ரோமியோ நவம்பர் விளையாட்டுக் கழகம்) வளர்ந்தோர் முதலாம் இடம்: சென் பற்றிக்ஸ் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடம்: நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் மூன்றாம் இடம்: வல்வை பு@ஸ் விளையாட்டுக் கழகம் சிறந்த விளையாட்டு வீரர்கள்: பெனி (சென் பற்றிக்ஸ் விளையாட்டுக் கழகம்) ஜோன்; (சென்மேரிஸ் விளையாட்டுக்கழகம் 93) இறுதியாட்ட நாயகன்: சால்ஸ், தோமா (சென் பற்றிக்ஸ் விளையாட்டுக் கழகம்) [gallery size="full" columns="1" ids="88117,88116,88115,88114,88113,88112,88111,88110,88109,88108,88107,88106,88105,88104,88103,88102,88101,88100,88099,88098,88097,88096,88095,88094,88093,88092,88091,88090,88089,88088,88083,88087,88086,88085,88084,88077,88076,88075,88074,88073"]