சூரியனை கடந்து சென்ற ஏலியன் ஸ்பேஸ்ஷிப் .!

breaking
சூரியனை ஏலியன் ஸ்பேஸ்ஷிப் ஒன்று கடந்து சென்றுள்ளது. இதை நாசாவின் சேட் லைட் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. யு எப்ஓ வலைதளமும் செய்தியை வெளியிட்டுள்ளது. சூரியைன ஏலியன் ஸ்பேஸ்ஷிப் ஒன்று கடந்து சென்றுள்ளது என வேற்றுகிர ஆராய்ச்சியாளரான ஸ்காட்சி வோரிங் தனது யுஎப்ஓ வலைதளத்தில் எழுதியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கின்றது. சூரியனை நெருங்க ஏலியன்களால் முடியுமா என்று சந்தேகமும் நமக்கு ஏற்பட்டுள்ளது. ஏன்னென்றால் அங்கு நிலவும் வெப்பம் காரணமாக ஏலியன் ஸ்பேஸ்ஷிப் வெப்ப நிலையில், உருகி விடாதா என்றும் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மனிதர்களை விட நவீன தொழில்நுட்பத்தை அவர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்றும் சந்தேகம் ஏழுகின்றது. இதை நாசா செயற்கைகோள் சூரியனுக்கு நெருக்கமாக ஏலியன் ஸ்பேஸ்ஷிப் கடந்து செல்லும் போது, புகைப்படத்தை பிடித்துள்ளது. இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாதபடியாகவும் இது இருக்கின்றது. ஏலியன் விண்கலனில், மூன்று பேர் பயணிக்கின்றனர். யுஎஃப்ஒ ஏலியன்களின் கைவினைப் பொருளா அல்லது அது அல்லது உயிருள்ள வேற்றுகிரக உயிரினமா - எனக்குத் தெரியாது. விசித்திரமான அமைப்பு உண்மையில் உயிருடன் இருக்கக்கூடும் என்பதற்கான சான்றாக இருக்கலாம் என்பதை அவர் எடுத்துக்காட்டுகிறார்.