Take a fresh look at your lifestyle.

” வேர் ஊன்றும் தியாகம் “.!

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 32 ஆவது நினைவு நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் ” வேர் ஊன்றும் தியாகம் ” நினைவுக்கல் மற்றும் மரம் நடுதல்” நிகழ்வு. எமது இனவிடுதலைப் போராட்டத்தில் செய்த ஒப்பற்ற தியாகங்களை நினைவுகூரவும், எமது இனத்தின் வரலாற்றினை அடுத்த சந்ததிக்கும்,பல்லின மக்களுக்கும் கொண்டுசெல்லும் இவ் நிகழ்வில் அனைத்து உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு வேண்டிநிற்கின்றோம்.